காதல் தோல்வியால் நொந்துபோன பிரபல நடிகை.! மன வருத்தத்தில் என்னென்ன சொல்றாங்க பாருங்க....

தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை

தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரெஜினா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.

unknown node

இதற்கிடையில், இவரது திருமணம் குறித்த வதந்தி தகவலும் அடிக்கடி இணையத்தில் பரவுவது உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் விரைவில் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து அதற்கு சமீபத்திய ஒரு பேட்டியின் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்களேன்-வாவ் 40 வயசுல இப்படி ஒரு அழகா.. டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் புன்னகை அரசி சினேகா.!

unknown node

இது தொடர்பாக பேசிய அவர் ” நான் ஒருவரை காதலித்தேன் சில காரணங்களால் எங்களது காதல் முறிந்துவிட்டது. அதிலிருந்து விடுபட  நான் கொஞ்ச நாட்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனா, இல்லையா என்பது தெரியாது” என்று கூறியுள்ளார்.

unknown node

நடிகை ரெஜினா தற்போது கருங்காபியம், சூர்ப்பனகா, நேனா நா உள்ளிட்ட படங்களில் நடித்துமுடித்துளளார். இந்த திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.