பட வாய்ப்புகள் இல்லை! திருமணத்திற்கு தயாரான ரெஜினா?

Regina Cassandra

Regina Cassandra தமிழ் சினிமாவில் மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரெஜினா. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து இருக்கிறார்.  தற்போது பெரிய அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட சின்ன சின்ன படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? … Read more

அஜித் படத்தில் கிடைத்த வாய்ப்பு! அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரெஜினா?

Regina Cassandra

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். படத்தில் அர்ஜுன், ரெஜினா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான தலைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இன்னும் படத்தில் … Read more

காதல் தோல்வியால் நொந்துபோன பிரபல நடிகை.! மன வருத்தத்தில் என்னென்ன சொல்றாங்க பாருங்க….

தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரெஜினா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இவரது திருமணம் குறித்த வதந்தி தகவலும் அடிக்கடி இணையத்தில் பரவுவது உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் விரைவில் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து அதற்கு சமீபத்திய ஒரு … Read more

நடிகையாக இருப்பதால் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை- ரெஜினா கெஸாண்ட்ரா.!

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் நடிகை ரெஜினா கெஸாண்ட்ரா. தமிழ் சினிமாவில் “கண்டநாள் முதல்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அந்த படத்தை தொடர்ந்து சூர்யகாந்தி, சிவா மனசுலோ சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். இதற்கிடையில், ரெஜினா கொரடலா இயக்கியத்தில் உருவாகியுள்ள ஆச்சார்யா படத்தில் சானா கஷ்டம் என்ற பாடலில் கவர்ச்சியாக … Read more

மிரட்டலாக வெளியான “சூர்ப்பனகை” பட டிரைலர்.!

ரெஜினா கஸாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூர்ப்பனகை’ படத்தின் டிரைலர் ரிலீஸ்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கஸாண்ட்ரா. இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று “சூர்ப்பனகை”. இந்த படத்தை திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூ  இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. போஸ்டரில் ரெஜினா எலும்புக்கூடை ஆராய்ச்சி செய்வது போல் உள்ள காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் … Read more

விஷாலிற்கு வில்லியாக நடித்தது எனக்கு கிடைத்த மிகபெரிய வாய்ப்பு..!

சக்ரா படத்தில் வில்லியாக நடித்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா விஷால் போன்ற நடிகர்களுக்கு வில்லியாக நடிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்று கூறியுள்ளார்.  நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சக்ரா. இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷாலிற்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் … Read more

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கிய விஷாலின் “சக்ரா”.!

விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்கப்பட்டது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் விஷால். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பு துப்பறிவாளன் 2 படத்தில் தான் நிலவுகிறது. அதிலும் பல பிரச்சனைகள், அதாவது இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் சர்ச்சைகளுக்கு உள்ளானார்.தற்போது அந்த படத்தை இவரே … Read more

கதைக்கு தேவைன்னா எப்படினாலும் நடிப்பேன்-பிரபல நடிகை பேட்டி

நடிகை ரெஜினா கேசன்ட்ரா  “கண்ட நாள் முதல் ” திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த “கேடி பில்லா கில்லாடி” , “மாநகரம் ” , “சரணவன் இருக்க பயமேன் ” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் அளித்த பேட்டியில் ,எனக்கு சினிமாவை பற்றி அதிகம் தெரியாது.எந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரியாது. ஆனால் தற்போது நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.கதைக்கு … Read more

நண்பர்களாக இருந்த ரெஜினா -சாய் தரம் தேஜ் தற்போது காதலர்களா?

ரெஜினா பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை  காதலிப்பதாக  சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடன்  “பில்லா நுவ்வு லேனி ஜீவிதம்” படத்தில் நடித்தார்.இப்படம் நடிகர் சாய் தரம் தேஜ்க்கு  முதல் படமாகும். நடிகை ரெஜினா “கண்ட நாள் முதல் ” திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த “கேடி பில்லா கில்லாடி” , “மாநகரம் ” , “சரணவன் இருக்க பயமேன் ” ஆகிய படங்கள் … Read more