பிரபல இளம் இசையமைப்பாளரான அனிருத், தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BypQfPxBpXP/?utm_source=ig_web_copy_link
இயற்கை காட்சியோடு இணைந்த பிரபல இசையமைப்பாளரின் அட்டகாசமான புகைப்படம்!
பிரபல இளம் இசையமைப்பாளரான அனிருத், தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்துள்ளார்.