நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி கோமாளி படத்தில் நடித்துள்ளார். இவர் இப்படத்தில் 9 வேடங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து இப்படத்தின் 4 போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது 5-வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
unknown node