unknown node
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா பிரமாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் 2.O. இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் நேற்று பிரமாண்டமாக நடந்தது.
unknown nodeஇதில் பேசிய ஷங்கர் இப்படத்தின் கதை இதுதான் என்பதுபோல் ஒரு செய்தி சொன்னார், அதி ” எந்திரன் முதல் பாகத்தில் ஒரு எந்திரம் ஒரு பெண்ணை காதலிக்கும் வகையில் இருக்கும், இப்படத்தில் எந்திரத்துக்கும் எந்திரத்துக்கும் காதல் இருக்கும் என தெரிவித்தார்”.