2.O இசைவெளியீட்டு விழாவை தொகுத்து வழங்குவது இவரா!!??

பிராமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படம் 2.O இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது இதில் சூப்பர் ஸ்டார்

unknown node

பிராமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படம் 2.O இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார், அவருக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிக்கிறார்.

unknown node

இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் இன்று நடைபெறுகிறது.

unknown node

இதனை தமிழில் தொகுத்து வழங்குவது நடிகர் R.J.பாலாஜி, தெலுங்கில் நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்குகிறார்.