துவங்கியது சியான் விக்ரமின் சாமி 2 படத்தின் ஷூட்டிங்…!

Default Image

சியான் விக்ரம் நடிப்பிலும் ஹரி இயக்கத்தில் உருவாகபோகும் சாமி 2 படத்தின் ஷூட்டிங்கானது ஆயுத பூஜை அன்று துவங்கப்பட்டது..அந்த பூஜையில் நடிகை கீர்த்தி சுரேஷ்,நடிகர் பாபி சின்ம்ஹா,இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்