இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன், இப்படம் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் ஊழல், லஞ்சம் என கதைக்களம் அமைத்து பிரமாண்ட வெற்றி அடைந்தது அந்த திரைப்படம்.
unknown nodeஇதன் பார்ட் 2 தற்போது உருவாக உள்ளதாக இயக்குனர் ஷங்கர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதனை அறிவித்தார்.2.O பட வேலைகள் முடிந்தஉடன் இந்தியன் 2 வேலைகள் ஆரம்பிக்க உள்ளதாக தெரிகிறது.
unknown nodeஇந்த படத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி வசனங்களும் காட்சிகளும் மிகவும் காரசாரமாக அதிகம் இடம்பெறும். என படக்குழுவில் இருந்து தகவல் கசிந்துள்ளது.இந்தியன் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு ருபாய் 8 கோடி செலவு செய்து 30 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.