படுகவர்ச்சியாக போஸ் கொடுக்கும் ஆஷிக் 2 நாயகி ; படம் உள்ளே

பாலிவுட்டில் முன்னனி நடிகை ஷர்தா கபூர். இவர் ஆஷிக் 2 திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகையானார். இவரது பலமே இவர் மிகவும் எளிமையாகவும்,

unknown node

பாலிவுட்டில் முன்னனி நடிகை ஷர்தா கபூர். இவர் ஆஷிக் 2 திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகையானார். இவரது பலமே இவர் மிகவும் எளிமையாகவும், குழந்தைத்தனமாகவும் நடித்து அதிக  ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

unknown node

இந்நிலையில் சமீபத்தில் அவரது புகைபடம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாகவும், மோசமாகவும் போஸ் கொடுத்துள்ளார்.

unknown node

அந்த புகைப்படத்தில் இருப்பது அவர்தானா, இல்லை போட்டோஸாப் செய்து வேறு எவரும் வெளியிட்டுள்ளனரா?  என அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

படுகவர்ச்சியாக போஸ் கொடுக்கும் ஆஷிக் 2 நாயகி ; படம் உள்ளே