2019-இல் அஜித் அரசியலில் குதிப்பார் : ரஜினிக்கும் இல்லை கமலுக்கும் இல்லை

தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் என்று அழைக்கபடுபவர் 'தல'அஜித். இவர் படங்கள் வருகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியன்று

unknown node

தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் என்று அழைக்கபடுபவர் ‘தல’அஜித். இவர் படங்கள் வருகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியன்று வெளிவந்த விவேகம் படம் கூட அதற்க்கு ஓர் உதாரணம்.

unknown node

இந்நீலையில் ஒரு பிரபல ஜோதிடர் “அஜித் இன்னும் 3 படங்கள் மட்டுமே நடிப்பார் எனவும் அதற்கு பின் அரசியலில் இறங்குவார் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்துவிட்டார்.இவர் கோலிவுட்டின் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு ஜோசியம் பார்க்கும் சங்கரநாராயணன் எனும் ஜோதிடர் தான் இப்படி கூறினார்.

unknown node

இவர் அஜித் 2019ஆம் ஆண்டு அரசியலில் இறங்குவார் எனவும், ரஜினி, கமலுக்கு அரசியலில் சாதிக்கும் ஜாதகம் இல்லை எனவும் அது அஜித்திற்கு மட்டுமே உள்ளது எனவும் அவர் ஒரு பேட்டியில்  கூறினார்.