18 வயதிலுள்ள ஒரு புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ட்வீட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.
நடிகை லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர்என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார். அதனையடுத்து மேலும் நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது பிரண்ஷிப் படத்தில் லாஸ்லியாவின் லுக் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது , அதை போல் தற்பொழுது இணையத்தளத்தில் நடிகை லாஸ்லியாவின் 18 வயதிலுள்ள ஒரு புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ட்வீட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.
unknown node