'நெடுஞ்சாலை' ஆரியுடன் 'பிக் பாஸ்' ஐஸ்வர்யாவின் புதிய படம்!!!

பிக் பாஸ் சீசன் இரண்டின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீச்சையமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் தமிழுக்கு எண் 1 ஐ

பிக் பாஸ் சீசன் இரண்டின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீச்சையமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.இப்படத்தில் ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆரி. இவர் தற்போது புதிதாக நடிக்கபோகும் படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இத்திரைப்படத்தை ராஜமித்ரன் எனபவர் இயக்க உள்ளார்.source : cinebar.in