12 வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்துடன் இணையும் ஏ.ஆர்.ரகுமான்…!!!
நடிகர் அஜித் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக உள்ளார். இவருடைய நடிப்பில் தயாரிக்கப்பட்ட விசுவாசம் படமானது 2019 ஜனவரியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.
இந்நிலையில் அஜித் அவர்கள் பிங்க் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் 12 வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்துடன் இணையவுலாஞ் ஏ.ஆர்.ரகுமான்.
SOURCE : TAMIL.CINEBAR.IN