அதிரடி போலீஸாக அதர்வா மிரட்டும் 100 பட ட்ரைலர் வெளியானது

நடிகர் அதர்வா நடிப்பில் கடைசியாக பூமராங் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கண்ணன் இயக்கி இருந்தார். மேகா ஆகாஷ் இப்படத்தில் ஹீரோயினாக

அதர்வா நடிப்பில் கடைசியாக பூமராங் திரைப்படம் வெளியானது.

100 படத்தை சாம் ஆண்டன்என்பவர் இயக்கி உள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார்

இப்படத்தில் இளம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

நடிகர் அதர்வா நடிப்பில் கடைசியாக பூமராங் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கண்ணன் இயக்கி இருந்தார். மேகா ஆகாஷ் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் அதர்வா முரளி நடிப்பில் அடுத்த படம் ரிலீசிற்கு தயாராகி விட்டது.

இப்படத்தை சாம் ஆண்டன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்து வருகிறார் இப்படத்தில் இளம் போலிஸ் அதிகாரியாக நடிகர் அதர்வா நடித்து உள்ளார். கொலை வழக்குகளை துடிப்பாக விசாரிக்கும் துடிப்பான போலிஸ் அதிகாரி சத்யா எனும் கேரக்டரில் நடித்து உள்ளார் என்பது வெளியான ட்ரைலரில் இருந்து தெரிகிறது. இப்பட ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

DINASUVADU

unknown node