#Goldrate: திடீரென உச்சத்தை தொட்ட தங்கம் விலை! இன்றைய நிலவரம்…

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாளாக உயர்ந்து வந்த நிலையில், இன்று திடீரென உச்சம் தொட்டுள்ளது.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென உயந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
(18.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து ரூ.44,480 க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,560க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 1 உயர்ந்து ரூ.78க்கும், கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனையாகிறது.
(17.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.44,120க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,515க்கும் விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூ.77க்கும், கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025