இன்றைய (26.01.2024) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது

Gold price

இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

Republic Day 2024 : மத நல்லிணக்கம்… வீர தீர செயல்களுக்கான தமிழக விருதுகள் அறிவிப்பு.!

சென்னையில் இன்று (26. 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமின்றி, 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.5830-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 70 காசுகள் உயர்ந்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.700 உயர்ந்து ரூ.77500-க்கு விற்பனையாகிறது.