தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.! இன்றயை நிலவரம் இதோ…

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. கடந்த வார நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுறது.
சென்னையில் இன்று (07.12.2023) 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5820க்கும் சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு பவுன் ரூ.46,560க்கும், விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையில் 1 ரூபாய் குறைந்து ரூ.80.00க்கும், ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுறது.
பால் விநியோகம் செய்யும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
சென்னையில் நேற்று (06.12.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ரூ.5 அதிகரித்து விலை சவரனுக்கு ரூ.230 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,520க்கும், கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,850க்கு விற்பனை ஆன நிலையில் இன்று ரூ.5,815க்கு விற்பனை ஆனது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.81.00க்கும், ரூ.81,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? சும்மா வதந்தி பரப்பாதீங்க..விளக்கம் கொடுத்த மகன்!
February 27, 2025
லோகேஷ் படத்தில் ஐட்டம் பாடல்! பூஜா ஹெக்டே வைத்து சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025