Gold Price : வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை ..!

Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும்

Featured image

Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

Read More :-தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்? பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா!

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுகிறது. அதன்படி, இன்றையதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்பற்றி பார்க்கலாம். கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான இன்று மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்கப்படுகிறது.

சென்னையில் (11.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,150-க்கும், சவரனுக்கு ரூ.49,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின்  விலை நேற்றைய விலையிலிருந்து ரூ0.20 காசுகள் குறைந்து ரூ.79-க்கும்  கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.200 குறைந்து ரூ.79,200-க்கும் விற்பனையாகிறது.

Read More :-திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்…

சென்னையில் (10.03. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,150-க்கும், சவரனுக்கு ரூ.49,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.78.80-க்கும்  கிலோவுக்கு  ரூ.78,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.