Gold Price : தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!

பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கும் காணப்படுகிறது.

gold price

பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கும் காணப்படுகிறது. அதன்படி, இன்றையதங்கம் மற்றும் வெள்ளி விலைநிலவரம் பற்றி பார்க்கலாம்.

READ MORE –இன்றைய (27-02-2024) பெட்ரோல் மட்டும் டீசல் விலை நிலவரம் ..!

கடந்த வாரம் ஏற்றம் இறக்கம் கண்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்க நாளான நேற்று ரூ.80 குறைந்து விற்பனையானது. நேற்று விலை குறைந்திருந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்துள்ளது.

READ MORE –பிரதமர் மோடி வருகை… காங்கிரஸ் கறுப்புக்கொடி போராட்டம்.!

சென்னையில் (27. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,520க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.75.50க்கும், கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.75,500க்கும் விற்பனையாகிறது.

READ MORE –பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்… திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை முழு விவரம்…

சென்னையில் (26. 02. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810க்கும் விற்பனையானது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.76க்கும், கிலோவுக்குரூ. 400 குறைந்து ரூ.76,000 விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.