Gold Price : 4-வது நாளாக குறையாமல் எகிறும் தங்கம் விலை ..! இன்றைய (10.03. 2024) நிலவரம் என்ன ..?

Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும்

Gold Silver Price [file image]

Gold Price :சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

Read More :-உங்களுக்குள் இருக்கும் உங்கள் எதிரி.. வெற்றிபெற உதவும் அசத்தல் மிலிட்டரி ரூல்ஸ்…

இப்படி ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுகிறது. அதன்படி, இன்றையதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்பற்றி பார்க்கலாம். 4 நாட்களாக வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதே நிலையில், இன்றும் விலை இறங்காமல் நேற்றைய விலையிலுருந்து உயர்ந்தே விற்கப்படுகிறது.

சென்னையில் (10.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,200-க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,150,-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் நேற்றைய விலையிலிருந்து ரூ.0.20 காசுகள் உயர்ந்து ரூ.79.20-க்கும்  கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.200 உயர்ந்து ரூ.78,700-க்கும் விற்பனையாகிறது.

Read More :-எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.!

சென்னையில் (09.03. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,200-க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின்  விலை ரூ.0.20 காசுகள் உயர்ந்து ரூ.79.20-க்கும்  கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.78,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.