unknown node
இந்தியாவை பொருத்தவரை சூஸீகி நிறுவனம் முன்னிலையில் தான் உள்ளது.இது கார் சந்தையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உள்ளது.இந்நிலையில் சூஸீகி நிறுவனம் தனது புதிய ஆலை ஒன்றை கட்ட திட்டமிட்ட வருவதாக இந்தியா சுஸீகி கூறியுள்ளது.ஏற்கனவே உள்ள ஆலையில் இடம் பற்றாக்குறை உள்ளதால் புதிய ஆலை கட்ட போவதாக கூறியுள்ளனர் .