ட்ரம்ப் பாராட்டு! மோடியால் இந்திய பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது!

வியட்நாமில்  நடந்து வரும் ஆசிய-பசிபிக்  பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பேசிய அமெரிக்கா அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உலகின் மிக பெரிய பொருளாதார

unknown node

வியட்நாமில்  நடந்து வரும் ஆசிய-பசிபிக்  பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பேசிய அமெரிக்கா அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உலகின் மிக பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாகக் கூறினார்.

மேலும் இந்தியாவின்  பொருளாதார வளர்ச்சி ,130 கோடி மக்களையும் சென்றடையும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பாடுபட்டு வருவதாக பாராட்டியுள்ளார்.