பங்குசந்தை !இன்றைய வர்த்தகம் சிறிய அளவில் முன்னேற்றம் … by Dinasuvadu deskPosted on November 9, 2017 கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் ஏற்றதுடன் இருந்து வந்த நிலையில் தற்போது சிறிய அளவில் சறுக்களாகவே உள்ளது . இன்றைய பங்கு சந்தை நிலவரம் 33289.19 வர்தகமாகிறது .