ஜி .எஸ்.டி.!70 பொருள்கள் மீதான வரி குறைப்பு …. தமிழக அரசு அறிவிப்பு ….
ஜி.எஸ்.டி வரியை 70 பொருள்களுக்கு குறைப்பு .இன்று நடை பெற்ற கூட்டத்தில் முடிவு தமிழக அரசு விளக்கம் .கவுகாத்தியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் முடிவு .ஜவுளி மீதானா சேவை வரி 18% லிருந்து 5%மாக குறைப்பு ,டிராக்டர் பாகங்கள் மீதான வரி 28% லிருந்து 18% வரை குறைப்பு ,விளை பொருள்களின் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு வரி 12% ஆகும் ,
மின்சாரம் ,செங்கதொழில் தொடர்பான சில்லறை வணிகத்திற்கு வரி குறைப்பு .