ஐபோனை மறு சுழற்சி செய்யும் டெய்ஸி..!

ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோனை மறு சுழற்சி செய்து அவற்றின் பாகங்களை மீண்டும் பயன்படுத்த உதவும் வகையில் அதிநவீன ரோபோவை  அறிமுகப்படுத்தியுள்ளது.

unknown node

ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோனை மறு சுழற்சி செய்து அவற்றின் பாகங்களை மீண்டும் பயன்படுத்த உதவும் வகையில் அதிநவீன ரோபோவை  அறிமுகப்படுத்தியுள்ளது.

unknown node

டெய்ஸி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ ஒரு மணி நேரத்தில் 200 பழைய ஐ போன்களை மறு சுழற்சி செய்ய உதவும் வகையில் பாகங்களை கண்டறிந்து பிரிக்கிறது.

unknown node

பின்னர், மறு சுழற்சிக்கு பயனுள்ள அதிக திறன்வாய்ந்த பாகங்களை அந்த ரோபோ தனித்தனியாக வகைப்படுத்தி அனுப்புகிறது. உதவாத பாகங்களைக் கழித்துவிடும் வகையில் அந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.