ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோனை மறு சுழற்சி செய்து அவற்றின் பாகங்களை மீண்டும் பயன்படுத்த உதவும் வகையில் அதிநவீன ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. டெய்ஸி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ ஒரு மணி நேரத்தில் 200 பழைய ஐ போன்களை மறு சுழற்சி செய்ய உதவும் வகையில் பாகங்களை கண்டறிந்து பிரிக்கிறது. பின்னர், மறு சுழற்சிக்கு பயனுள்ள அதிக திறன்வாய்ந்த பாகங்களை அந்த ரோபோ தனித்தனியாக வகைப்படுத்தி அனுப்புகிறது. உதவாத பாகங்களைக் கழித்துவிடும் வகையில் அந்த ரோபோ […]