களமிறங்கியது இந்தியாவின் முதல் மின்சார கார்.. மயக்கும் மஹேந்திராவின் மகிமை..

மஹேந்திரா நிறுவனத்தின் புதிய இ.கே.யு.வி.100 எலக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா

வாகன உற்பத்தியில் வானத்தை தொடும் நிறுவனமான மஹேந்திரா  நிறுவனம் தற்போது, இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மின்சார  வாகனங்களில்  இ.கே.யு.வி 100 ம் ஒன்று.

இந்நிறுவனம் களமிறக்கியுள்ள புதிய எலட்க்ரிக் கார்.

மஹேந்திரா நிறுவனத்தின் புதிய இ.கே.யு.வி.100 எலக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் கோயன்கா தற்போது தெரிவித்துள்ளார்.

unknown node

மேலும் இந்த எலக்ட்ரிக் காரின்  விலை ரூ. 9 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதன் சிறப்பம்சங்கள்:

மஹிந்திரா இ.கே.யு.வி.100 மாடலில்

40 kW எலெக்ட்ரிக் மோட்டார்

இது 53 பி.ஹெச்.பி. பவர்,

unknown node

120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் 15.9 kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கும்

இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்

unknown node

கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மிக குறைந்த விலை மின்சார கார் மாடலாக மஹிந்திரா இ.கே.யு.வி.100  உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாசில்லா எலக்ட்ரிக் காரின் இந்திய வருகை வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.