ரஜினிகாந்த்ன் கருத்து நல்ல கருத்து என்று செல்லூர் ராஜூ கூறினார்.
தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்து நல்ல கருத்து என்றும், அதைதான் தாங்களும் விரும்புவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நதிகள் இணைப்பு என்கிற திட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.