வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி..!

சமீபகாலமாக வாட்ஸ் ஆப்பில் பல தகவல்கள் வந்துள்ளது.அதேபோல் குழந்தை கடத்தும் கும்பல்  என புரளியும் கிளம்பியுள்ளது.

சமீபகாலமாக வாட்ஸ் ஆப்பில் பல தகவல்கள் வந்துள்ளது.அதேபோல் குழந்தை கடத்தும் கும்பல்  என புரளியும் கிளம்பியுள்ளது.

அது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறியதாவது: –

குழந்தை கடத்தும் கும்பல் என வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை