கவர்ச்சி புகைப்படங்களை பார்க்க இந்த லிங்க்-கை ஃபாலோவ் பண்ணுங்க : அமலா உடைத்த ரகசியம்..!

நடிகை அமலாபால் நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற திரைப்படம் இன்று திரைக்கு வருகின்றது.

நடிகை அமலாபால் நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற திரைப்படம் இன்று திரைக்கு வருகின்றது.

unknown node

இப்போது, படத்தில் நடித்துள்ள ஹீரோவோ அல்லது ஹீரோயினோ ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்க வேண்டுமல்லவா..?

unknown node

படக்குழுவினர், அந்த வேலையை நடிகை அமலாபாலிடம் விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.

unknown node

நேற்று அளித்துள்ள பேட்டியில் நடிகை அமலாபாலிடம் உங்களை மிகவும் கடுப்பாக்கிய தொலைபேசி அழைப்பு என்றால் அது யாருடையது என்று கேட்கப்பட்டது.

unknown node

அதற்கு பதிலளித்த அமலா பால், இப்போது True Caller இருப்பதால் நான் தெரியாத பெயர்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க மாட்டேன்.

unknown node

ஆனால், எனக்கு மெசேஜ்கள் வரும், அமலா பாலின் கவர்ச்சி புகைப்படங்களை பார்க்க,

unknown node

அமலாபாலின் கவர்ச்சி வீடியோவை பார்க்க இந்த லிங்க்-கை ஃபாலோவ் பண்ணுங்க என்று என்னுடைய செல் போனுக்கு மெசேஜ் வரும்.

unknown node

அப்போது தான் எனக்கு கடுப்பாக இருக்கும்.

அதே நேரம் சிரிப்பாகவும் இருக்கும். அப்படியான மெசேஜ்களை என்னுடைய நண்பர்களுக்கு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்புவேன். என்று கூறியுள்ளார்