"முரட்டு குத்து" நடிகையின் முரட்டுப் படங்கள்..!

நடிகை சந்திரிகா ரவி, வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்தவர். இப்படம்

நடிகை சந்திரிகா ரவி, வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்தவர்.

unknown node

இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம், குறிப்பாக இளசுகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

unknown node

வெளியிட்ட தியேட்டர் அனைத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

unknown node

இந்நிலையில், இப்படத்தில் பேயாக நடித்திருந்த நடிகை சந்திரிகா ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் சேலை அணிந்த ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுருந்தார்.

unknown node

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

unknown node

இந்த புகைப்படத்தை அவர் கடந்த 1ம் தேதி பதிவிட்டிருந்தார். ஆனால், தற்போதுதான் அது வைரலாகியுள்ளது.

unknown node