இருக்கும் இடம் தெரிந்தால் எஸ்.வி.சேகர் உடனடியாக கைது செய்யப்படுவார் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் ஏரிகளை புணரமைக்கும் பணிகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.