ஹெட்செட்களை தனித்து இயங்குபவை Vs இணைக்கப்பட்டவை (Standalone VS Tethered) இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பொதுவானதே. ஆனால் இவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவம் மிகவும் நுண்ணியமானது. கருவிகளுடன் இணைக்கப்படாததால், தனித்து இயங்கும் ஹெட்செட்களை கையாளுவது என்பது சுலபம். இதில் ஒயருடன் இணைப்பு இல்லாததால் குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமில்லாமல் பெரிய பரப்பளவில் பயன்படுத்தமுடியும்.
unknown nodeஆனால் இணைக்கப்படாமல் இருப்பது என்பது கருவியின் செயலற்ற நிலைக்கு வழிவகுக்கும். இதில் கருவியில் இருந்து ஹெட்செட்டிற்கு சிக்னல் கிடைக்க தாமதம் ஏற்பட்டால் , சிறப்பான அனுபவத்தை பெறவியலாது. இவ்வகை விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் அதிக எடையுடனும் அசவுகரியமாகவும் இருக்கும். சிக்னல் தாமதமானால் விர்சுவல் ரியாலிட்டி உலகின் சிறப்பான அனுபவத்தை பெறமுடியாது என்பதால், குறைந்த சுற்றுபுறமே பயன்படுத்தினாலும் இணைக்கப்பட்ட ஹெட்களும் சிறந்ததே. முக்கியமாக படங்களை பார்க்க மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் தாராளமாக இவற்றை பயன்படுத்தலாம்.
unknown nodeவடிவமைப்பு ஹெட்செட் வடிவமைப்பை பற்றி பேசும் போது அதன் வெளிப்புறம் பிடித்தமாறி உள்ளதா என பார்க்காமல், அது சவுகர்யமாக உள்ளதா என பார்க்கவேண்டும்.
திரை நீங்கள் மற்றொரு உலகத்தில் இருக்கும் போது மோசமான திரையை கொண்டிருந்தால் உங்களை நீங்களே சமாதானம் செய்துகொள்ள முடியாது. எனவே சிறப்பான திரையின் மூலம் சிறந்த அனுபவத்தை பெறுங்கள். இந்த ஹெட்செட்கள் திரையுடன் இணைந்தே வருகின்றன. மேலும் சில ஸ்மார்ட்போன்கள் இணைக்கும் வகையில் உள்ளன. பார்க்கும் திறன் மனிதனின் கண் 180-240 டிகிரி வரை பார்க்கக்கூடியது.
1)போகஸ்
2) இன்டர்புபில்லரி டிஸ்டன்ஸ்
3)லென்ஸ்-ஐ டிஸ்டன்ஸ்
டிராக்கிங் மற்றும் கன்ட்ரோலர்ஸ் இதை பின்வரும் விசயங்களை கொண்டு மதிப்பிடலாம்.
1) டிராக்கிங் ஏரியா நாம் வெர்சுவலாக உருவாக்க விரும்பும் பகுதியில் அளவீடுகள் டிராக்கிங் ஏரியா எனப்படும்.
2) பொசிசனல் டிராக்கிங் ஒரு பொருள் அல்லது மனிதன் உள்ள இடத்தை டிராக் செய்வது என்பது வெர்சுவல் ரியாலிட்டி அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்றும். .