பாலியல் வன்கொடுமை வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..!

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களில் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களில் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் 2 மாதங்களில் குழுக்களை அமைத்து ஜூலை 5-ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என  உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.