1. வாலுளுவை விதையை கோமியம் சேர்த்து அரைத்து ஆறாத புண்களில் பற்றுப்போட்டால் அவை விரைவில் ஆறும்.
2. வாலுளுவை விதையைக் களிபோல் செய்து, புண்கள், சீழ்வடியும் புண்கள், குழிப் புண்கள், சர்க்கரை நோயால் ஏற்படும் புண்களில் தடவினால் அவை விரைவில் ஆறும்.
3. வாலுளுவை விதையைப் பொடி செய்து, இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் இருமல், கடுப்புடன் கூடிய ரத்த பேதி, வயிற்றுக் கடுப்பு, மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு போன்றவை குணமாகும்.
4. வாலுளுவை விதையைப் பொடி செய்து பாலில் கலந்து காய்ச்சிக் குடித்தால் உடல் பளபளக்கும்.
நாட்டு மருந்துக் கடைகளில் மிக எளிதாக கிடைக்கும்.