பிரச்சாரத்தின்போது தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார் ராஜ்நாத் சிங்.
தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்த ராஜ்நாத் சிங், உடன் மத்திய அமைச்சர் அனந்த் குமார்.
சிக்பேட் தொகுதி பாஜக வேட்பாளர் உதய் கருடாசாருக்கு ஆதரவு கோரி திறந்த வேனில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜ்நாத் சிங்.
unknown nodeதொண்டர்களை நோக்கி வெற்றியின் அடையாள சின்னமான இரட்டை விரலை காண்பித்தார் ராஜ்நாத் சிங்.