சியாச்சின் முகாமிற்கு சென்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!

சியாச்சின்; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் முகாமிற்கு சென்றார்.

சியாச்சின்; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் முகாமிற்கு சென்றார்.

குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராம்நாத் கோவிந்த் இன்று முதன் முறையாக பனி சூழ்ந்த போர் பகுதியான சியாச்சின் சென்றார்.

அங்கு, அவருக்கு ராணுவ வீரர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, மறைந்த வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்