இவர்தான் கட்டிபிடி வைத்தியத்தில் P.hD பண்ணிருக்கார்: கணேஷ்

BiggBoss நிகழ்ச்சியில் இனி வரும் Task மிகவும் மோசமாக இருக்கும் என கமல்ஹாசன் கூறியிருந்தார். அதேபோல் தான் BiggBoss Taskகையும் கடினமாக கொடுக்கிறார்.

unknown node

BiggBoss நிகழ்ச்சியில் இனி வரும் Task மிகவும் மோசமாக இருக்கும் என கமல்ஹாசன் கூறியிருந்தார். அதேபோல் தான் BiggBoss Taskகையும் கடினமாக கொடுக்கிறார். போட்டியாளர்கள் செய்வதை பார்த்தால் நமக்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

unknown node

இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்ய வேண்டும் என்று Task கொடுக்கிறார். அதில் கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷிடம் கட்டிபிடி வைத்தியதில் யாரு PhD செய்திருப்பது, சினேகன் வெளியில் போனதும் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.