உடல் பருமன் குறைய..!

மோர், எலுமிச்சை சாறு பானம்.

மோர், எலுமிச்சை சாறு பானம்.

1. மோர் மூன்று லிட்டர்,(வெண்ணெய் நீக்கிய மோர் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.தயிரில் தண்ணீர் விட்டுக் கலக்கி மோர் என்று சொல்லக் கூடாது)

2.எலுமிச்சை பழம் சாறு (மூன்று பழங்கள்)இரண்டையும் கலந்து நாள் முழுவதும் தண்ணீருக்குப் பதில் குடித்து வரநான்கு மாதங்கள் குடித்து வர எதிர்பார்க்கும் அளவுக்கு எடை குறையும். நான்கு ஐந்து கிலோ குறைவதைக் கண்கூடாகக் காணலாம்.இது ஒரு அனுபவ மருந்து.மதியம் ஒரு வேளை மட்டும் அரிசி அல்லது கோதுமை உணவு சாப்பிட வேண்டும்காலை இரவு இரண்டு வேளைகளும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பழச்சாறுகள், சாலட், பாதாம், பிஸ்தா, போன்றவற்றை சாப்பிடலாம்.அரிசி, கோதுமை உணவுகளை காலை மாலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்,தேவையான அளவு எடை குறையும் வரை இதை தொடரவும்.

குறிப்பு:இதன் சிறப்பேஒரு முறை எடை குறைந்தபின்நீங்கள் என்ன உணவு எடுத்துக் கொண்டாலும் திரும்பவும் எடை கூடவே கூடாது.இது பல பேருக்குப் பரிந்துரைத்துப் பலன் கண்ட அனுபவ மருத்துவம் ஆகும்.