வினோதமான திருமணம்!மகன், மகளை திருமணம் செய்த பெண்...

அமெரிக்காவில்தான் இந்தக் கூத்து  நடந்துள்ளது. ஓக்லஹோமாவைச் சேர்ந்த பற்றிசியா அன் ஸ்பான்(Patricia Ann Spann) என்ற  46 வயதான ஒரு பெண், கடந்த 2016ஆம் ஆண்டு தன்

அமெரிக்காவில்தான் இந்தக் கூத்து  நடந்துள்ளது. ஓக்லஹோமாவைச் சேர்ந்த பற்றிசியா அன் ஸ்பான்(Patricia Ann Spann) என்ற  46 வயதான ஒரு பெண், கடந்த 2016ஆம் ஆண்டு தன் மகளைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

unknown node

இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையின்போது, கடந்த 2008ஆம் ஆண்டு அந்தப் பெண் தன் மகனையும் திருமணம் செய்த விவரம் தெரிய வந்தது.மேலும் இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.