காஞ்சிபுரம் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று, இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், மோடி அரசு கெட்அவுட், அதிமுக அரசு வாஷ் அவுட் ஆகும் வகையில் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோடி அரசு கெட்டவுட், அதிமுக வாஸ் அவுட் : உதயநிதி ஸ்டாலின் அதிரடி
காஞ்சிபுரம் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று, இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், மோடி அரசு