.
மலச்சிக்கலினால் கஷ்டப் படுகிறவர்கள் இரண்டு தினங்களுக்கு ஒரு முறை கொய்யாப் பழத்தைத் தின்று வந்தால் ம லம் இளகளாகச் சரளமாக இறங்கும். சிறுநீர் நன்கு பிரியும். எரிச்சல் குணமாகும்.
கொய்யாக் கொழுந்து இலையை மென்று தின்று இலகுவான உணவு உண்ண செரியாமை, மந்தம், குடல் வாயு தீரும்.
பலமற்ற கல்லீரல்வைட்டமின் சி மற்றும் கால்சியம், இரும்பு சத்து அதிகமுள்ள கொய்யாப்பழத்தை தினமும் ஒரு சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படும்.
: நீரிழிவு நோயின் தாக்கம் குறையநாவல் பழம், எலுமிச்சை, கொய்யா, கோஸ், ஆரஞ்சு, வெள்ளரி, பப்பாளி, கொத்த மல்லி, நெல்லி, வெங்காயம், முருங்கை,வெந்தயம், பேரிக்காய், கறிவேப்பிலை, பாகற்காய், அருகம்புல், சுரைக்காய் இவைகளை சாப்பிட நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.
: பசி உண்டாககொய்யா இலை கொழுந்து, சீரகம், உப்பு சேர்த்து அரைத்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்க நல்ல பசி உண்டாகும்.
: குடல் வாயுவில் இருந்து விடுபடகொய்யாவின் இளம் கொழுந்து இலையை மென்று தின்று வர குடல் வாயுவில் இருந்து விடுபடலாம்.
: வாந்தி, பேதிகொய்யா இலையை காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடங்கு வீதம் குடிக்க வாந்தி, பேதி அடங்கும்.
: பல்வலி குறையகொய்யா இலையை பொடித்து பல் துலக்கினால் பல்வலி குறையும்.
: மலச்சிக்கல் குறையகொய்யாப்பழத்தின் இலையை தின்றால் மலச்சிக்கல் குறையும்.
: வெளிமூலம்கொய்யா வேர் கஷாயம் வைத்து மூலத்தை கழுவி வர வெளிமூலம் தீரும்.
: இரத்த சோகை குறையஇரத்த சோகை குறைய கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் இரத்த சோகை குறையகல்லீரல் பலப்படதினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படும்