நாம் இதுவரை இதய நோய் வருவதற்கு பல கரணங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நாம் நினைத்து பார்க்க முடியாத வழிகளில் எல்லாம் இதய நோய் வருகிறது.
பற்களை சுத்தம் செய்வதால் பற்கள் மட்டும் சுத்தமாவதில்லை. இது நம் இதயத்திற்கும் பலத்தை கொடுக்கிறது. பற்களை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ளாத போது நம் வாய் வழியாக பாக்ஃடீரியாக்கள் இரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களில் உராய்வை ஏற்படுத்துகிறது. இதுவும் இதயத்தில் நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.