இதய அடைப்பு நீங்க எலுமிச்சை சாறு ...!!!

இதய அடைப்புக்கு மருந்து தெரியாமலே இன்று பலர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இது அடைப்பு கொழுப்பு சத்து உடலில் அதிகமாவதால் தான் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய

இதய அடைப்புக்கு மருந்து தெரியாமலே இன்று பலர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இது அடைப்பு கொழுப்பு சத்து உடலில் அதிகமாவதால் தான் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய எலுமிச்சை சாறு மிக சிறந்த மருந்தாகும்.

செய்முறை :

ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டு அதை இரண்டாக வெட்டி அதன் சாற்றை பிழிந்து கொட்டி விடுங்கள். அதன் தோலை போடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து, ஒரு பெரிய டம்ளர் நீரில் போடுங்கள். இதை அடுப்பில் சிம் ல் வைத்து கொதிக்க வைக்கவும். ஒரு கொத்தி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 30 நாட்களில் இருதயத்தில் எத்தனை அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும்.