சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 28 லீக் ஆட்டத்தில் இன்று மோதுகின்றது.
unknown nodeராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
unknown nodeபின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
unknown nodeஅதிகபட்சமாக வில்லியம்சன் 63 ரன்களும்,ஹெல்ஸ் 45 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து ராஜஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.