IPL 2018:புதிய முயற்சியில் இறங்கிய வில்லியம்சன்!ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் பேட்டிங்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 28 லீக் ஆட்டத்தில் இன்று மோதுகின்றது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 28 லீக் ஆட்டத்தில் இன்று மோதுகின்றது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

unknown node

சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான்,அலெக்ஸ் ஹெல்ஸ் ,மனிஷ் பண்டே,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,சந்தீப் சர்மா,பசில் தம்பி,சித்தார்த் கவுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

unknown node

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:ரஹானே (கேப்டன்),லோம்றோர் ,சம்சன்,ஸ்டோக்ஸ்,திரிபாதி,பட்லர்,கெளதம்,ஆர்தர் ,குல்கர்னி,உனத்கட் இஸ் சோதி  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.