ஹீமோகுளோபின் குறைபாடு நீங்க..!

பீட்ரூட் கிழங்கை நன்கு துருவி இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, பாதியான பின்பு வெல்லம் சேர்த்து வெறும் வயிற்றில் தினமும் காலையில் குடித்து வர

பீட்ரூட் கிழங்கை நன்கு துருவி இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, பாதியான பின்பு வெல்லம் சேர்த்து வெறும் வயிற்றில் தினமும் காலையில் குடித்து வர வேண்டும்.

ஒரு வாரத்திலேயே உடல் சோர்வு நீங்கும். இரவில் நல்ல தூக்கம் வரும். மயக்க உணர்வு இல்லாமல் இருக்கும். 48 நாள் விடாமல் சாப்பிட சிவப்பு இரத்த அணுக்கள் அதிகரிக்கும்.