ஆஸ்திரியாவில் நடந்த ஃப்ரீ ரைடு வேர்ல்டு டூர் பனிச்சறுக்கு போட்டி!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டர்டல் ஆஸ்திரியாவில் நடந்த ஃப்ரீ ரைடு வேர்ல்டு டூர் பனிச்சறுக்கு போட்டிகளில்  ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டர்டல் ஆஸ்திரியாவில் நடந்த ஃப்ரீ ரைடு வேர்ல்டு டூர் பனிச்சறுக்கு போட்டிகளில்  ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

பாறைகளும், மரங்களும் கொண்ட பனிமலையில் வீரர்கள் பாய்ந்தும், துள்ளிக்குதித்தும் லாவகமாக சறுக்கிச் சென்ற காட்சிகள் காண்போர் மனதை சிலிர்க்க வைத்தன

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.