காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா நோய்..!

2014ஆம் ஆண்டில் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிய எபோலா, கொத்துக் கொத்தாக ஆயிரக்கணக்கில் உயிர்களை பலி வாங்கியது.

2014ஆம் ஆண்டில் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிய எபோலா, கொத்துக் கொத்தாக ஆயிரக்கணக்கில் உயிர்களை பலி வாங்கியது.

இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா பரவ தொடங்கியது.

தற்போது வரை எபோலாவுக்கு 17 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எபோலா மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா நோய்..!