உடல் இரும்பை போல் உறுதியாக இதை சாப்பிடுங்கள்..!

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூங்கில் அரிசி, தினை அரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து நன்றாக உலர்த்தி அதனை ஒன்றாக அரைத்து

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூங்கில் அரிசி, தினை அரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து நன்றாக உலர்த்தி அதனை ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின் இதனை 50 அளவுக்கு கஞ்சியாக காச்சி தினசரி காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வர உடல் இரும்பை போல் உறுதியாகும்.

யானை பலத்தையொத்த அபார உடல் திறன், உடல் வனப்பு, முகவசீகரம் ஆகியவன உண்டாகும்